6488
கோவையை அடுத்த வாளையார் சோதனை சாவடியில் 24 லட்சம் ரூபாயை கட்டு கட்டாக உடலில் லைப் ஜாக்கெட் போல கட்டிக் கொண்டு எடுத்து வந்த குருவியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். சட்டைக்குள்ள பை.... பைக்குள்ள பணம்.....



BIG STORY